கொளுத்தும் வெயில் தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வெள்ளிக்கிழமையும் வழக்கம் போல வெயில் கொளுத்தியது.
வியாழக்கிழமை ஓரளவு வெயிலின் கொடுமை குறைந்திருந்தது. தென் மேற்குப் பருவ மழை பெய்யத்துவங்கியதையடுத்து வெயிலின் கொடுமை திடீரென குறைந்தது. இதனால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
வெள்ளிக்கிழமை நிலைமை மாறியது. வழக்கம் போல வெயில் கொளுத்தத் தொடங்கியது. நகர் முழுவதும்அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மீண்டும் அவதியில் ஆழ்ந்தனர்.
வெள்ளிக்கிழமை சென்னையில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம்மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என்பதால் வெயிலின் கொடுமை இப்போதைக்குக் குறையாது என்றுதெரிகிறது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications