எதிர்க்கட்சித் தலைவராகிறார் அன்பழகன்
சென்னை:
சட்டசபை திமுக தலைவராக திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.துணைத் தலைவராக ஆற்காடு வீராசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக 28 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைஅடைந்துள்ளது. இதையடுத்து சட்டசபை திமுக தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம்சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.
திமுக தலைவர் கருணாநிதி கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்சட்டசபை திமுக தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பொருளாளர் ஆற்காடு வீராசாமி துணைத் தலைவராகதேர்வு செய்யப்பட்டார். கொறடாவாக இள.புகழேந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டசபைக் கட்சித் தலைவராக அன்பழகன் தேர்வு செய்யப்பட்டு உள்ளதன் மூலம், எதிர்க்கட்சித் தலைவராகிறார்அன்பழகன்.
இந்தக் கூட்டத்தில் புதிய எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும்,முன்னாள் துணை சபாநாயகருமான பரிதி இளம்வழுதி, கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் அவர்மட்டும் கலந்து கொள்ளவில்லை.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications