சாதி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு: திருநாவுக்கரசு
கோவை:
அரசியல் கட்சிகள் நிறுத்தும் சாதி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்கின்றனர். ஆனால், சாதிக் கட்சிகளை அவர்கள்ஏற்கவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் தெளிவாக்கியுள்ளன என்று எம்ஜிஆர் அதிமுக பொதுச் செயலாளர்திருநாவுக்கரசு தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திமுக அணியின் தோல்விக்கு அரசு மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமல்ல. அதிமுக அணியில் சேர்ந்த அரசியல்கட்சிகள் கொண்டிருந்த ஓட்டு வங்கிதான் காரணம்.
அரசியல் கட்சிகள் நிறுத்தும் சாதி வேட்பாளர்களை மக்கள் ஆதரித்துள்ளனர். ஆனால், சாதி அடிப்படையிலானகட்சியை எதிர்த்துள்ளனர்.
அதிமுக அணியில் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி மூலம்தான் ஜெயலலிதாவிற்கு வெற்றி கிடைத்துள்ளது.
மீண்டும் மீண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு பதவியில் நீடிக்கலாம் எனஜெயலலிதா நினைத்துக் கொண்டிருக்கிறார். அவ்வாறு நடந்தால் அது ஜனநாயக் கேலிக் கூத்தாகி விடும்.
திமுக அணியிலிருந்து மதிமுக பிரியாமல் இருந்திருந்தால், திமுக அணிக்கு இன்னும் கூடுதலான இடங்கள்கிடைத்திருக்கும் என்றார் திருநாவுக்கரசு.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications