பாண்டி: நாராயணசாமி முதல்வராவாரா?
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வராக அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புஅதிகரித்துள்ளது.
பாண்டிச்சேரியில் 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ்ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டியிடுவதால்ஆட்சியமைக்கும் முயற்சி தடைபட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் மேலிடம் இரண்டு பேரை அனுப்பியது. அப்படியும்முதல்வர் தேர்வு முடிந்தபாடில்லை.
இந்த நிலையில், முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைத்துகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு டெல்லியில்தான் அறிவிக்கப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications