நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
சென்னை:
தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்படும் அமைச்சர்கள் சனிக்கிழமை காலை பதவியேற்கின்றனர்.
ஜெயலலிதா தலைமையிலான புதிய தமிழக அமைச்சரவை மே 14-ம் தேதி பதவியேற்றது. அப்போதுஜெயலலிதாவுடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றனர். தற்போது அமைச்சரவை விரிவுபடுத்தப்படவுள்ளது.
சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சர்களுக்குஆளுநர் மாளிகையில், ஆளுநர் பாத்திமா பீவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
அமைச்சர்கள் பதவியேற்புக்குப் பின் காலை 11.30 மணியளவில் தற்காலிக சபாநாயகராக இந்திய தேசிய லீக்கட்சியின் அப்துல் லத்தீபுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
22-ம் தேதி புதிய சட்டசபையின் முதல் கூட்டம் துவங்குகிறது. அன்று புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக்கொள்கிறார்கள். தற்காலிக சபாநாயகர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். 23-ம் தேதிசபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும். 24-ம் தேதி சபாநாயகர், துணைசபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
25-ம் தேதி புதிய சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவார். அதன் பின் வழக்கம் போல சபைநடவடிக்கைகள் துவங்கும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications