நான் நிரபராதி என்கிறார் பரிதி இளம்வழுதி
சென்னை:
அ.தி.மு.க ஏஜென்டை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.பரிதி இளம் வழுதி நான்நிரபராதி, அரசியில் ரீதியாக என் மீது வழக்கு போட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் இந்த மாதம் 10ம் தேதி நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. பூத் ஏஜென்டைதாக்கியதாக கூறி, தி.மு.கவைச் சேர்ந்தவரும் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏவும், தி.மு.க. ஆட்சியில் சட்டசபை துணைசபாநாயகராக இருந்தவருமான பரிதி இளம் வழுதி வியாழக்கிழமை கைது செய்யப்ட்டார்.
மாஜிஸ்டிரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் கூறுகையில், இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த விதமானசம்பந்தமும் கிடையாது. நான் நிரபராதி. அரசியல் ரீதியாக என்னையும், என் ஆதரவாளர்களையும் பழி வாங்கும்நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நான் இன்னமும் துணை சபாநாயகராகத்தான் இருக்கிறேன். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில்நான் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றிருக்கிறேன். இன்னமும் பொறுப்பு கூட ஏற்கவில்லை என்றார்.
வேலூர் சிறையில் அடைக்கப்படுவதற்காக அவர் வேனில் ஏற்றப்பட்டபோது, அரசியல் அராஜக செயல் காரணமாகஎன் மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது என கோபமாக கூறினார் பரிதி இளம்வழுதி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications