"அக்னி நட்சத்திர" வெயிலுக்கு 50 ஆயிரம் மீன்கள் பலி
கோவை:
அக்னி நட்சத்திர வெயிலின் கோரப்பிடிக்கு தண்ணீரிலேயே இருக்கும் மீன்களும் இரையாகிக்கொண்டிருக்கின்றன.
சூலூருக்கு அருகே உள்ள பெரியகுளத்தில் உள்ள ஒரு குளத்தில், கொளுத்தும் வெயிலுக்கு ஆயிரக்கணக்கானமீன்கள் இறந்து தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.
இக்குளத்தில் இருந்த ஜிலேபி வகை மீன்கள் மட்டும் இறந்து கரை ஒதுங்கத் துவங்கின. இறந்த மீன்களின்எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்தது.
கடந்த ஒரு வாரமாகவே அதிக அளவில் இங்கு வெயில் அடித்து வந்தது. இதுதான் மீன்கள் இறப்புக்குக் காரணம்என்று தெரிகிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் மீன்கள் வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தண்ணீரின் அளவு குறைந்து, மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதும் மீன்கள் இறப்புக்குக் காரணமாகக்கூறப்படுகிறது.
இறந்த மீன்களையும் தண்ணீரையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றிருக்கிறார்கள்என்று சூலூர் பேரூராட்சித் தலைவர் தங்கவேலு கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications