நல்ல எதிர்க்கட்சியாக இருப்போம்: சிதம்பரம்
சென்னை:
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்து நல்ல முறையில் பணியாற்றுவோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை தலைவர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழகத்தில் மிகவும் அமைதியாகவும், நேர்மையாகவும் சட்டசபைத் தேர்தல் நடந்தது. மக்கள் வழங்கிய தீர்ப்பைமதிக்கிறோம்.
தேர்தல் நல்ல முறையில் நடந்து முடிந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தமாகாஜனநாயகப் பேரவைக்கு தோல்வி என்று நாங்கள் நினைக்கவில்லை.
மாநிலம் முழுவதும் தமாகா ஜனநாயகப் பேரவை உறுப்பினர்களை உருவாக்கி தமிழக நலனுக்காகப் பாடுபடுவதேஎங்களது குறிக்கோள்.
தமிழகம் முழுவதும் நானும், தமாகா ஜனநாயகப் பேரவையின் முக்கியத் தோழர்களும் சுற்றுப்பயணம்மேற்கொண்டு மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம்.
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணிகளைச் செய்வோம் என்று தனது அறிக்கையில்கூறியுள்ளார் சிதம்பரம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications