கோவை அருகே வங்கியில் கம்ப்யூட்டர்கள் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே ஒரு வங்கியை உடைத்து 6 கம்ப்யூட்டர்களைக் கொள்ளையடித்துச் சென்றவர்களைப் போலீசார்தேடி வருகின்றனர். இந்தக் கொள்ளை முயற்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பின.
கோவை அருகே உள்ள சுந்தராபுரத்தில் போத்தனூர் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் நேற்று கடந்த 20ம் தேதிஇரவு ஒரு கொள்ளைக் கும்பல் உள்ளே புகுந்தது. இந்த கும்பல் நகைப் பெட்டி லாக்கரை உடைத்து நகைகளைத்திருட உள்ளே புகுந்தது. ஆனால், அவர்களால் லாக்கரை உடைக்க மு டியவில்லை.
இதையடுத்து அவர்கள், அங்கிருந்த 6 கம்ப்யூட்டர்களைத் திருடிச் சென்றனர். இந்த கம்ப்யூட்டர் திருட்டால் இன்றுஅந்த வங்கியில் பணிகள் மிகவும் பாதிப்படைந்தது. திருடு போன கம்ப்யூட்டர்களின் மதிப்பு ரூ. 2 லட்ச ரூபாய்ஆகும்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications