நுழைவுத் தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவம், பொறியியல், விவசாயம் ஆகிய தொழிற் கல்விப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் நடந்தது.
இந்தத் தேர்வுகளின் முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தேர்வை நடத்திய அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் வெளியிடுவதைத் திடீரென தள்ளிவைத்து விட்டது. இதற்கான காரணம் கூறப்படவில்லை.
முடிவுகள் வெளியிடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications