ஜெ.வுடன் பாண்டி. முதல்வர் சந்திப்பு
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை திங்கள்கிழமை காலை அவரதுபோயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் உதவியுடன்ஆட்சியமைக்கவுள்ளது. தற்போதைய முதல்வர் சண்முகமே, மீண்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
காங்கிரஸ், த.மா.கா கூட்டணி அமைச்சரவையில் அ.தி.மு.கவையும் சேர்க்க முதலவர் சண்முகம்விரும்புகிறார். இதுதொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவைசந்திக்க திங்கள்கிழமை காலை சென்னை வந்தார்.
போயஸ் தோட்டத்திற்குச் சென்ற அவர் அங்கு ஜெயலலிதாவைச் சந்தித்தார். பின்னர் காங்கிரஸ் கூட்டணிஅமைச்சரவையில் அ.தி.மு.கவும் சேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சண்முகத்தின் கோரிக்கையைஜெயலலிதா கேட்டுக் கொண்டார். உறுதி எதுவும் கொடுத்தாரா என்பது குறித்துத் தெரியவில்லை.
பாண்டி. முதல்வர் சண்முகம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் முப்பனாரையும் சந்தித்துப் பேசுகிறார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications