12ஆவது சட்டசபை இன்று கூடுகிறது... பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் 12ஆவது சட்டசபை செவ்வாய்க்கிழமை கூடுவதையொட்டி சட்டசபை அமைந்துள்ள பகுதியில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மே 10ஆம் தேதி தேர்தலுக்குப் பின் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை காலை தமிழக சட்டசபை கூடுகிறது. முதல்நாளன்று புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கின்றனர்.
தற்காலிக சபாநாயகர் அப்துல் லத்தீப் புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.இக்கூட்டத் தொடர் 31-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
சட்டசபை கூடுவதையொட்டி சட்டசபை வளாகம் அமைந்துள்ள கோட்டைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. அப்பகுதியில் போலீஸ் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஊர்வலம், பொதுக்கூட்டம்போன்றவை அப்பகுதியில் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications