"மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் உதயம்
ஈரோடு:
ஈரோட்டில் முன்னாள் அதிமுக அமைச்சர் மக்கள் திலகம் எம்ஜிஆர் முன்னற்றக் கழகம் என்ற புதியகட்சியைத் தொடங்கினார்.
ஈரோடு மாவட்டம், வெள்ளகோயில் தொகுதியில் அதிமுகவில் தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாகவும், அதிமுகஅமைச்சரவையில் இடம் பெற்றவர் துரை ராமசாமி. இவர் கடந்த 1977ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரைதொடர்ந்து வெள்ளகோயில் தொகுயில் வெற்றி பெற்றவர்.
இந்த முறை அவர் தேர்தலில் நிற்க அதிமுக சீட் கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர், அதிமுகபோட்டிக் கூட்டத்தைக் கூட்டினார். தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இவர் தனித்துப் போட்டியிட்டதால்,அதிமுக இந்த தொகுதியில் தோல்வியடைந்தது. திமுக வேட்பாளர் வெறும் 416 ஓட்டுக்களில் வெற்றி பெற்றார்.
தேர்தல் சமயத்தில் இவருக்கு ஜெயலலிதா, செங்கோட்டையனைத் தூது அனுப்பியும் சமாதானம் அடையவில்லை.சுயேச்சையாக நின்று தோல்விகண்ட துரை ராமசாமி, இப்போது புதுக் கட்சி தொடங்கியுள்ளார். மக்கள் திலகம்எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகம் என்ற இக்கட்சியை துவங்கி, அதில் தனது ஆதரவாளர்களை நிர்வாகிகளாகநியமித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications