நுழைவுத் தேர்வில் கோவை மாணவர் 3 வது இடம்
கோவை:
பெற்றோர் கொடுத்த ஊக்கமே நுழைவுத் தேர்வில் 3 வது இடம் பிடிக்க முடிந்தது என கோவையைச் சேர்ந்தசந்திரசேகர் தெரிவித்தார்.
இன்ஜினியரிங் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் கோவை ரேஸ்கோர்சைச் சேர்ந்த மாணவன் சந்திரசேகரன் (17),கணக்குப் பாடத்தில் 50 மதிப்பெண் பெற்று 3வது இடத்தைப் பெற்றார். இவர் பிசிகல் சயின்ஸ் பிரிவில் 49.58 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவனின் தந்தை பாலசுப்ரமணியம், கோவை அரசு கலைக் கல்லூரியில் கணக்கு ஆசிரியராக உள்ளார். தாயார்ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரி உமாமகேஸ்வரி எம்.சி.ஏ. முடித்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவன் சந்திரசேகர் கூறியதாவது:
இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பிளஸ் டூ தேர்விலும் நல்ல மதிப்பெண் பெறுவேன் என்றநம்பிக்கை உள்ளது. என் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமே எனது வெற்றிக்கு காரணம்.
நான் கம்ப்யூட்டர் இன்ஜினியராகவோ, எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் துறையிலோ முன்னேற வேண்டும்என நினைக்கிறேன். கடின உழைப்பும் ஆண்டவன் அருளும் எனக்கு உறுதுணையாக இருந்தது என்றார்சந்திரசேகர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications