ஸ்டாலின் மீது ரூ. 182 கோடி ஊழல் புகார்
சென்னை:
சென்னை மாகராட்சி மேயர் மு.க.ஸ்டாலின் ரூ. 182 கோடி வரை ஊழல்செய்திருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிதமிழ் மாநில காங்கிரஸ் தலைமையில் மாநகராட்சி எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஆளுநர்பாத்திமாபீவியிடம் மனு கொடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை காலை புறக்கணித்தஎதிர்க்கட்சியினர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வெற்றிவேல் தலைமையில்ஆளுநர் மாளிக்கைக்குச் சென்றனர். அங்கு ஆளுநர் பாத்திமா பீவியைச் சந்தித்துஸ்டாலின் மீது ஊழல் புகார் சுமத்தினர்.
அவர்கள் கொடுத்த மனுவில், சென்னை நகரில் 9 சிறிய மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல், 1996 முதல் 2000 வரை சென்னை நகரில் சாலைகளை வெட்டிச்சேர்த்தது தொடர்பான பணிகளில் ரூ. 150 கோடி ஊழல், மாநகராட்சி கட்டிடங்கள்கட்டியதில் ரூ. 10 கோடி ஊழல், நேப்பியர் பாலம் கட்டியதில் ரூ. 40லட்சம் ஊழல்,வேதி பொருட்கள் வாங்கியதில் ரூ. 1 கோடி ஊழல், பஸ் ஸ்டாப்புகள் அமைத்ததில் ரூ.10 லட்சம் ஊழல் ஆகியவை நடந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு மொத்தமாக ரூ. 182.5 கோடி அளவுக்கு நஷ்டத்தைஏற்படுத்தி விட்டார் ஸ்டாலின். இதன் அடிப்படையில் விசாரணை நடத்த ஆளுநர்உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications