சீனாவில் நிலநடுக்கம்: உயிர்ச்சேதம் இல்லை
பீஜிங்:
சீனாவின் தென் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை காலை 5.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து சீனாவில் உள்ள சின்ஹூவா பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:
சீனாவின் தெற்குப்பகுதியில் உள்ள யான்யூவான், சிச்சுவான் ஆகிய மாகாணங்களில் வியாழக்கிழமை காலைதிடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்தஎந்தத் தகவல்களும் உடனடியாகக் கிடைக்கவில்லை.
யான்யூவான் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இங்கு கடந்த 50 ஆண்டுகளில் 6.0 என்றரிக்டர் அளவில் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் யூவோன் மாவட்டத்தில் 5.9 மற்றும் 6.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம்ஏற்பட்டது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 1, 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications