முதல்வர் பதவி வழக்கு: சட்டப்படி சந்திக்க ஜெ. தயார்
சென்னை:
முதல்வர் பதவியேற்றதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படிசந்திக்கத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்முடிந்த பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எம்எல்ஏக்களில் பெரும்பான்மையானவர்கள் சட்டசபைக்குப் புதியவர்கள். அவர்கள்சட்டசபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எம்எல்ஏக்கள்கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.
சட்டசபையில் எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க பெரிதாக ஒன்றும் வியூகம் வகுக்கவேண்டிய அவசியமில்லை.
நெய்வேலி அனல்மின் நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் மத்திய அரசு தீர்க்கவேண்டிய பிரச்சனை. இருந்தாலும் தமிழக அரசும் இப்பிரச்சினையைத் தீர்க்கஆலோசனைகள் வழங்கி வருகிறது.
நான் முதல்வராகப் பதவியேற்றுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது. அதைச் சட்டப்படி சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்றார்ஜெயலலிதா.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications