மணக்கோலம்..பிணக்கோலம்
திருநெல்வேலி:
சங்கரன்கோவில் அருகே திருமணக் கோஷ்டியினர் வந்த ஜீப் ஒரு பாலத்தில் மோதியதில், ஜீப்பில் பயணம் செய்தமணப்பெண் அதே இடத்தில் பலியானார்.
தூத்துக்குடி மாவட்டம் மருதன்வாழ்வு கிராமத்தைச் சேர்ந்தவல் பண்டாரத்தின் மகள் பழனிச்செல்வி (23).இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவருடைய தாய் மாமனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.
வரும் வெள்ளிக்கிழமை இந்தத் திருமணம் மருதன்வாழ்வு கிராமத்திலேயே நடைபெறுவதாக இருந்தது. இதற்காகதன்னுடைய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஜீப்பில் இந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தார் பண்டாரம்.
சங்கரன்கோவில்-ராஜபாளையம் ரோட்டில் புதன்கிழமை அதிகாலை ஜீப் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்தவாகனத்தின் கண் கூசும் விளக்கொளியால் வழி தடுமாறிய டிரைவர் ஒரு பாலத்தில் மோதினார்.
இச்சம்பவத்தில் மணப்பெண் பழனிச்செல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 4 பேர்படுகாயமடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications