தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பிரிஜேஷ் நீடிப்பார்
டெல்லி:
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று மத்திய உள்துறைஅமைச்சர் எல்.கே. அத்வானி புதன்கிழமை கூறினார்.
டெஹல்கா டாட் காம் ஆயுதபேர ஊழல் வழக்கில் மிஸ்ரா பெயரும் அடிபட்டதால், அவர் பதவியிலிருந்துவிலக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
"பிரதமரின் முதன்மைச் செயலாளராகவும் பிரஜேஷ் மிஸ்ரா இருந்து வருகிறார். தேசியப் பாதுகாப்புக் கவுன்சில்பிரதமரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்து வருகிறது. இதனால் தேசியப் பாதுகாப்பு ஆலோசராக மிஸ்ராவேஇருந்து வருவதுதான் நல்லது. அதனால்தான் அவர் அப்பதவியில் நீட்டிக்கப்படுகிறார்" என்று அத்வானி கூறினார்.
ஒரே நேரத்தில் இரு முக்கியப் பொறுப்புக்களை பிரஜேஷ் மிஸ்ரா வகிக்கக்கூடாது என்று தேசியப் பாதுகாப்புஆலோசனை நிறுவனத்தின் தலைவர் கே. சுப்பிரமண்யம் ஆயுத பேர ஊழல் விவகாரம் வெளி வருவதற்கு முன்பேகூறியிருந்தார்.
தகுந்த நேரம் வரும்போது, இந்த இரு பதவிகளையும் வெவ்வேறு நபர்கள் வகிப்பார்கள் என்றும் அத்வானிதெளிவுபடுத்தினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications