சென்னையில் 2 பேர் தற்கொலை
சென்னை:
சென்னையில் குடும்பப் பிரச்சினை காரணமாக 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விழுப்புரம் அருகேயுள்ள வெங்காத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). விவசாயியாக இருக்கிறார்.இவருக்கும், இவரது அண்ணனுக்கும் இடையே பயிர் செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறில் அண்ணனிடம் கோபித்துக் கொண்டு சென்னை கப்பேரிலுள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்ரமேஷ். அங்கு வந்தும் கூட கவலைப்பட்டவாறே இருந்து வந்தார் ரமேஷ். இந்நிலையில், வீட்டிலிருந்த பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார் ரமேஷ்.
ரமேஷின் மனைவி கலா கொடுத்த புகாரின் அடிப்படையில், கப்பேர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதேபோல, சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (59), தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகத்தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு சுகிர்தா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தனுஷ்கொத்தனாராக இருந்து வந்தார்.
விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications