காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 6 மாதங்களாக அமலில் இருந்த சண்டை நிறுத்தம் வாபஸ் பெற்றதையடுத்து,குப்வாரா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள லஹாத் என்ற இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள்மீது, தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுட்டனர். இதையடுத்து ராணுவ வீரர்களும் திருப்பித் தாக்கினர்.
இந்தத் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டுத்தீவிரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது. தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும்வெடிமருந்துகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இச்சம்பவத்தில் ராணுவ வீரர்களுக்கு எவ்வித சேதமும்ஏற்படவில்லை.
முன்னதாக, காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொள்கிறது என்று பிரதமர் வாஜ்பாய்கூறியதும், அவர் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் அதிபர் முஷாரபுக்கு அழைப்பு விடுத்ததும்நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications