வீரப்பன் மனைவி ஜெயலலிதாவுக்கு கடிதம்
சேலம்:
வீரப்பன் திருந்தி வாழ சந்தர்ப்பம் கேட்டு அவரது மனைவி முத்துலட்சுமி, ஜெயலலிதாவிற்கு கடிதம்எழுதியுள்ளார்.
சந்தனக் கடத்தல் "மாயாவி வீரப்பனை தேடும் வேட்டையில் அதிரடிப் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள்தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மேட்டூர் அரசு மருத்துவமனை அருகே உள்ளபகுதியில் வசித்து வருகிறார்.
அவரது மனைவி தற்போது வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்குஎழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதுதான் எனது கணவரைப் பிடிக்கும் பணியில்அதிரடிப்படையினர் ஈடுபட்டனர். அதிகாரிகள் தவறான முறையில் அப்போது செயல்பட்டு ஜெயலலிதா ஆட்சிக்குஅவப் பெயரை ஏற்படுத்தி விட்டனர்.
தற்போது அவ்வாறு நடக்கமால் இருக்க ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நினைக்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா மீது ஊழல் வழக்குகளிலிருந்தும் இதன் மீது ஜெயில் த ண்டனை பெற்றும் கூட தமிழக மக்கள்மீண்டும் அவரை முதல்வராக்கி வாய்ப்புக் கொடுத்துள்ளார்.
இதே போல சந்தர்ப்ப சூழ்நிலையால், குற்றவாளியாகக் காட்டில் திரியும் எனது கணவருக்கு பொது மன்னிப்புவழங்க வேண்டும். இதை பாதிக்கப்பட்ட பெண் என்ற முறையில் பெண் என்ற முறையில் என்னைப் போன்றபெண்ணிடம் உரிமையோடு கேட்கிறேன் எனக் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications