முஷாரப் இந்தியாவுக்கு வருவதை வரவேற்கிறது பாக்.
இஸ்லாமாபாத்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி ஏற்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்திருப்பதை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இனாமுல் ஹக் நிருபர்களிடம் கூறியதாவது:
காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடந்த நவம்பர் மாதம் காஷ்மீரில் சண்டை நிறுத்தம்அறிவித்திருந்தது இந்திய அரசு.
இது 6 முறை நீட்டிக்கப்பட்டது. பின்னர் புதன்கிழமையுடன் சண்டை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. பாதுகாப்புதொடர்பாக நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முஷாரப்பை இந்தியா அழைத்துள்ளது. இதை பாகிஸ்தான் வரவேற்கிறது.
முஷாரப்பும், நாங்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். இந்தியாவிலிருந்து முறையான அழைப்புவந்தவுடன் முஷாரப் இந்தியா செல்வார் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications