ராஜஸ்தான் தீ விபத்தில் சேதம் 100 கோடியை தாண்டுகிறது
சூரத்கார்:
ராஜஸ்தான் மாநிலம் பிர்தாவல் ராணுவ கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மிகப் பெரிய அளவில் சேதம்ஏற்பட்டுள்ளதாகவும், சேத மதிப்பு 100 கோடியைத் தாண்டும் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராஜஸ்தான் ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு 100 கோடியைத் தாண்டும் என்றுகணக்கிடப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் சேத மதிப்பு எவ்வளவு என்று துல்லியமாகக் கண்டறிந்து தெரிவிக்கப்படும்.
இந்திய ராணுவத்துக்கு தேவையான அனைத்து வகை ஆயுதங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. ராஜஸ்தான்மாநிலத்தில் உள்ள சூரத்கார் இந்தியாவிலேயே மிகவும் வறட்சியான, வெப்பமான பகுதியாகும். இந்த கிடங்கில்வைக்கப்பட்டுள்ல துப்பாக்கி ரவைகள், ஏவுகணைகள் ஆகியவை பெருமளவில் சேதமடைந்துள்ளன.
இந்த ராணுவ கிடங்கியை சுற்றியுள்ள 500 மீட்டர் பரப்பளவு நிலங்களே பாலைவனங்களாக மாறி விட்டது.இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ராணுவ கிடங்கியில் இதே போல் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால் அப்பகுதி முழுவதும்இங்கு வேலை செய்பவர்களைத் தவிர யாரும் இந்த ராணுவ கிடங்கியில் அனுமதிக்கப்படுவதில்லை.
மேலும் ராணுவம் மீட்புப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் வேறுஇடங்களை தேடிச் சென்று விட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications