ராணுவ கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை
டெல்லி,:
ராஜஸ்தான் மாநிலம் சூரத்கார் அருகே பிர்தாவாலில் உள்ள ராணுவக் கிடங்களில் ஏற்பட்ட தீ விபத்து குறித்துராணுவம் தனது புலனாய்வைத் தொடங்கியுள்ளது.
மேலும் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ வெள்ளிக்கிழமைகாலையுடன் முற்றிலுமாக அணைக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளது.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்த விவரமாவது:
ராணுவக் கிடங்கைச் சுற்றி சுமார் 12,000 கிராம மக்கள் வசித்து வந்தனர். இவர்கள் அனைவரும் ராணுவக் கிடங்கில்ஏற்பட்ட தீ விபத்தால் வேறு இடங்களுக்குக் குடியேறி விட்டனர்.
பிஹானர்-பாட்டின்டா ரயில்வே பாதை மூடப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்தத்தீ விபத்தில் 100 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பல டன்கள் வெடிமருந்துகள், ஆயுதங்கள் தீக்கிரையாகின. இதனால் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான பலகோடிக்கணக்குப் பெறுமானமுள்ள பொருட்கள் சேதமடைந்தன.
அடுத்த 48 மணி நேரத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதக்கிடங்கில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications