கேரளாவில் பிளேக் நோய்க்கு 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோட்டயம்:
கேரளாவில் வேகமாகப் பரவி வரும் பிளேக் நோய்க்கு இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர்.
கோட்டயம் மாவட்டத்தில் மட்டும் இந்நோயினால் 9 பேர் பலியாகியுள்ளனர். இடுக்கி மாவட்டம் காளியார்எஸ்டேட்டைச் சேர்ந்த மோகனன் (44) என்பவர் வெள்ளிக்கிழமை இந்நோய்க்குப் பலியானார்.
மேலும், இந்த 2 மாவட்டங்களிலும் சேர்த்து 41 பேர் பிளேக் நோய் காரணமாக மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நோய் கண்டவர்களுக்கு, போர்க்கால அடிப்படையில் சிகிச்சைகள்மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications