போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:
சென்னை உள்பட பல மாவட்டங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை மட்டும் மொத்தம் 23 காவல்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதிலும் மாற்றம்செய்யப்பட்டுள்ளனர். அடையாறு துணை கமிஷனர் மெளரியா, போலீஸ் தலைமையக உதவி ஐ.ஜியாகநியமிக்கப்பட்டார். அண்ணா நகர் துணை கமிஷனராக சேஷசாயி நியமிக்கப்பட்டார்.
சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டார். விழுப்புரம் டி.ஐ.ஜியாகஇருந்து வந்த சைலேந்திர பாபு, வட சென்னை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
திருச்சி போலீஸ் கமிஷனராக இருந்து வந்த திரிபாதி சென்னை-தெற்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.சென்னை போலீஸ் பயிற்சிக் கழக முதல்வராக இருந்த சக்திவேலு, சென்னை-வடக்கு துணை கமிஷனராகமாற்றப்பட்டார்.
கோவை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டார். அவர் லஞ்ச ஒழிப்புத் துறை துணை இயக்குநராகநியமிக்கப்பட்டுள்ளார். கோவை கமிஷனராக நரேந்திர பால் சிங் நியமிக்கப்பட்டார்.
இதேபோல, நெல்லை, சேலம் போலீஸ் கமிஷனர்களும் மாற்றப்பட்டு விட்டனர். ஐ.ஜி.சேகர் நெல்லை கமிஷனராகநியமிக்கப்பட்டுள்ளார். சேலம் கமிஷனர் மேகநாதன், மனித உரிமை கமிஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை போலீஸ் கமிஷனர் மட்டும்தான் இப்போதைக்குத் தப்பியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications