மதுரையில் தொலைபேசி உடைப்புப் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தொலைபேசி இணைப்புக்காக வாடகை முன் கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்து, தொலைபேசி உடைப்புப்போராட்டம் மதுரையில் நடந்தது.
தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் சார்பாக புதன்கிழமை மதுரை தல்லாகுளம் தொலைபேசிநிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடந்தது.
தொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்களிடம் 3 மாத வாடகையான ரூ.750 தற்போது முன் கட்டணமாகவசூலிக்கப்படுகிறது.
இதனால், வழக்கமாகக் கட்டும் 2மாத வாடகைக் கட்டணமான ரூ.500ஐயும் சேர்த்து, வாடகைக் கட்டணமாகரூ.1,250 செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இந்தக் கட்டண முறையை பாரத் சஞ்சார் நிஜாம் நிறுவனம் அறிவித்துள்ளது.உடனே இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications