ஏரி மாவட்டத்தில் வற்றிப் போன ஏரிகள்
Subscribe to Oneindia Tamil
உதய்ப்பூர்:
ஏரி மாவட்டம் என்று அழைக்கப்பட்டும் ராஜஸ்தானின் உதய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில்பெரும்பாலானவை வற்றிப் போய்க்கொண்டே இருக்கின்றன.
ராஜஸ்தானில் இந்த ஆண்டு கடும் வெப்பமும் வறட்சியும் ஏற்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஏரி மாவட்டமானஉதய்ப்பூர் மாவட்டம் இம்மாநிலத்தில்தான் உள்ளது.
இந்த மாவட்டத்தில் உள்ள பதேகார் ஏரி, ஜெய்சாமண்ட் ஏரி போன்றவற்றில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை.
இப்பகுதிகளில், நிலத்தடி நீரும் வெகுவாகக் குறைந்து விட்டது என்று தெரிய வந்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications