ஜாக்பாட் வென்ற அமெரிக்க தமிழர்
நியூயார்க்:
நியூயார்க் டிவி ஒன்று நடத்திய போட்டியில் 75,000 டாலர் பரிசுத் தொகையையும்,அமெரிக்காவின் லேட்டஸ்ட் "கோர்வர்ட்" காரையும் ஜாக்பாட் பரிசாகப் பெற்றார்அமெரிக்கத் தமிழர் ஒருவர்.
சேதுராமன் பாபு ஸ்ரீனிவாசன் என்ற அந்தத் தமிழரிடம், 50 கேள்விகள் கேட்டதாம்போட்டியை நடத்திய டிவி நிறுவனம். இந்த 50 கேள்விகளுக்கும் பதிலளித்தால்தான்அடுத்த ரவுண்டுக்கே போக முடியுமாம்.
அடுத்த ரவுண்டுக்குப் போன ஸ்ரீனிவாசனிடம் 35 கேள்விகள் கேட்கப்பட்டன. இப்படிஏகப்பட்ட கேள்விகளுக்கும் பதில் சொன்ன பிறகுதான் ஜாக்பாட் தொகையைவென்றிருக்கிறார் ஸ்ரீனிவாசன்.
தான் வென்ற இந்த ஜாக்பாட் தொகையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றுஅவர் இன்னும் முடிவு செய்யவில்லையாம். "பாதிக்கு மேல் எப்படியும்வரிப்பணமாகப் போய்விடும்" என்று லேசாக அலுத்துக் கொள்கிறார் ஸ்ரீனிவாசன்.
இவரையும் சேர்த்து இதுவரை 14 பேர் ஜாக்பாட் வென்றுள்ளார்கள் என்று போட்டியைநடத்திய டிவி நிறுவனம் அறிவித்துள்ளது.
நியூயார்க்கிலேயே பிறந்து வளர்ந்த ஸ்ரீனிவாசனுக்கு 33 வயதாம். இவர்அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்தவர். தற்போது ஒருபகுதிநேர ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கென்று தனியாக ஒரு வெப்-சைட்டும் உள்ளது. www.babu.cc என்ற முகவரிக்குச்சென்றால், இவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications