பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் சாவு
சென்னை:
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டு பால்கனி சுவர் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்ததில்மாமியாரும், மருமகளும் இறந்தனர்.
தண்டையார்பேட்டை நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய தாயார் மீனாட்சி (55),மனைவி மஞ்சுளா (29).
சனிக்கிழமை மாலை வாசல் பெருக்கிக் கொண்டிருந்தார் மஞ்சுளா. அவருடைய மாமியார் மீனாட்சி வாசல்திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.
அப்போது, திடீரென வீட்டின் பால்கனி சுவர் இடிந்து, அவர்கள் இருவர் மீதும் விழுந்தது. இடிபாடுகளுக்கிடையேஅவர்களுடைய அலறலைக் கேட்ட பக்கத்து வீட்டினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே மீனாட்சி இறந்தார். தண்டையார்பேட்டை அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மஞ்சுளா, பின்னர் இறந்தார்.
காசிமேடு போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லிமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications