கொழும்பில் அதிரடி தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்
கொழும்பு:
கொழும்பு நகரில் அதிரடி தாக்குதல் நடத்துவதற்காக புலிகள் அங்கு ஊடுருவியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சமரசபேச்சுவார்த்தையை தொடங்கி வைப்பதற்காக நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் ஈடுபட்டுள்ளார்.
தங்கள் மீதான தடையை நீக்கினால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று புலிகள் கூறியுள்ளனர்.
ஆனால் புலிகள் மீது விதித்துள்ள தடையை நீக்க மாட்டோம் என்று இலங்கை அரசு திட்டவட்டமாகஅறிவித்துள்ளது.
இதனால் இருதரப்பினருக்கும் பேச்சுவார்த்தை ஏற்படுவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது.அதனால் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொழும்பில் அதிரடித் தாக்குதல்நடத்துவதற்காக கரும்புலிகள் ஊடுருவியுள்ளனர். இவர்கள் வன்னி காட்டுப்பகுதியில் இருந்து கொழும்புநகருக்குள் ஊடுருவியுள்ளனர். கொழும்பில் நுழைவதற்காக இன்னும் பல புலிகள் தங்களைத் தயார் படுத்திவருகிறார்கள்.
கடந்த வாரம் புலிகள் தலைவர் பிரபாகரன், தங்கள் இயக்கத்தில் உள்ள முக்கியத் தலைவர்களுடன் இது குறித்துபேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications