எல்லைப் பிரச்சனை: இந்தியா- வங்கதேசம் பேச்சுவார்த்தை
டாக்கா:
எல்லைப் பகுதியில் நிலவிவரும் பிரச்சனை குறித்தான விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்திய - வங்கதேசம்இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் டெல்லியில் நடக்கவுள்ளது.
இது குறித்து வங்கதேச வெளியுறவுத்துறை செயலாளர் சையத் முவாஜீம் அலி செய்தியாளர்களிடம் கூறுகையில்,இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தை ஜுன் மாதம் முதல் வாரம் டெல்லியில்நடைபெறும். இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை அடுத்த மாதம் மத்தியில் டாக்காவில் நடைபெறும்.
இந்த பேச்சுவார்த்தை கூடுதல் செயலாளர்கள் மட்டத்தில் நடைபெறும் என்றார்.
கடந்த மாதம் இந்திய - வங்கதேசம் இடையே நடந்த சண்டையைத் தொடர்ந்து, எல்லைப் பிரச்சனையைதீர்ப்பதற்காக இரு நாட்டு பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது.
கடந்த மாதம் நடந்த சண்டையில் இந்திய, புறக்காவல் படையைச் சேர்ந்த 19 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்திற்கான இந்திய தூதர் மணிலால் திரிபாதி, வங்க தேச வெளியுறவுத்துறை செயலாளர் அலியைஞாயிற்றுக்கிழமை டெல்லியில் சந்தித்து டெல்லியில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை குறித்து விவாதித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications