போலீஸ் துறையில் தொடர்கிறது "பந்தாடும்" படலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றவுடன் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்படுவதுஅதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 4 போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக வி. சந்திரகிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு (நிதி நிறுவனங்கள்) ஐ.ஜி.யாக இருந்த சி. பாலசுப்ரமணியன், சென்னைசமூகநீதிப் பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
இங்கு ஐ.ஜி.யாக இருந்த கே.ஆர். ஷியாம் சுந்தர், சென்னைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு (நிதி நிறுவனங்கள்)ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னைப் பொருளாதாரக் குற்றப்பிரிபு எஸ்.பி.யாக இருந்தவர் கே. சண்முகவேல். இவர் சேலம் மாநகர துணைஆணையராக (குற்றம் மற்றும் போக்குவரத்து) நியமிக்கப்பட்டுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications