ரயில் டிராலி தடம்புரண்டதில் 11 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வாணியம்பாடி அருகே சனிக்கிழமை ஒரு ரயில் டிராலி தடம்புரண்டதில் ரயில்வே போலீஸ் எஸ்.பி. உள்பட 11 பேர்காயமடைந்தனர்.
ரயில் கொள்ளைகள் நடந்ததையடுத்து, வேலூர் மாவட்டத்தில் போலீஸ் உயரதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
ரயில்வே போலீஸ் எஸ்.பி. அபய்குமார் சிங் தலைமையில் ரயில்வே பாதுகாப்புப்படை அலுவலர்கள் ஒருடிராலியில் அமர்ந்து ரயில் பாதையைக் கண்காணித்து வந்தனர்.
கடந்த சனிக்கிழமையும் இவ்வாறு ராயில் பாதையைக் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 12.30மணிக்கு, தண்டவாளத்தில் கிடந்த ஒரு இரும்பு போல்ட் மீது டிராலி ஏறி, தடம்புரண்டது.
இதில் அபய்குமார் உள்பட 11 பேர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications