தற்கொலைப் படையைச் சேர்ந்த விடுதலைப்புலி கைது
கொழும்பு:
முக்கிய அரசியல் தலைவரை குறிவைத்து கொல்லவந்த விடுதலைப்புலிகளின்தற்கொலை படையைச் சேர்ந்த ஒருவரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
தங்கள் மீதுள்ள தடையை இலங்கை அரசு நீக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என இலங்கை அரசுக்கு விடுதலை புலிகள் திங்கள்கிழமைஎச்சரிக்கை விடுத்தனர்.
அவர்கள் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களியே விடுதலை புலிகளின்தற்கொலை படையைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தது இலங்கையில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை கொல்வதற்காக அந்த விடுதலைப்புலி வந்ததாகபோலீசார் தெரிவித்தனர்.
மேலும், மொபைல் போனுடனும்,கொழும்பு நகர வரைபடத்துடனும் சுற்றி வந்தவவுனியாவைச் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் கொழும்புவில் தாக்குதல் நடத்துவதற்காக வந்துள்ளனர்எனப் போலீசார் கூறினர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications