புயல் வலுவிழந்தது: குஜராத் தப்பியது
காந்திநகர்:
அரபிக்கடலில் மையம் கொண்டு குஜராத்தை அச்சுறுத்தி வந்த புயல் வலுவிழந்துகுறைந்த காற்றழுத்தமண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம்தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறுகையில், தற்போதுகுறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள இப்புயல், போர்பந்தருக்குதென்மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேலும்வலுவிழக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தின் கட்ச் (புஜ்), போர்பந்தர், ஜுனாகாத் மாவட்டங்களிலும், டையுயூனியன் பிரதேசத்திலும் புயல் அபாயம் குறைந்துவிட்டது. ஆனாலும், அகமதாபாத்வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் புயல் அபாய எச்சரிக்கைக் கொடி எண் 5ஏற்றப்பட்டுள்ளது.
முதலில் இந்த புயல் குஜராத்தின் தென் பகுதியை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் புயல் நகர, நகர அது வலுவிழந்தது.
புயல் அச்சுறுத்தல் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த 25,000 மக்களைமுன்னெச்செரிக்கை நடவடிக்கையாகபாதுகாப்பான இடத்தில் குஜராத் அரசு தங்கவைத்துள்ளது.
நான்கு மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எந்த விதமான உயிர்ச்சேதமோபொருட்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications