நெல்லைக்கு 1ம் தேதி சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ஜூன் 1ம் தேதி சிறப்பு ரயில் விடப்படுகிறது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படவுள்ளன. இதையடுத்துரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஜூன் 1ம் தேதி கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் சென்னை-திருநெல்வேலி மார்க்கத்தில் கூடுதலாக ஒரு ரயில் விடப்படவுள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து 1ம் தேதி இரவு 11 மணிக்கு இந்த சிறப்பு ரயில் கிளம்பும். மறுநாள் பிற்பகல் 12.15மணிக்கு நெல்லையை அடையும்.
மறுமார்க்கத்தில், 3ம் தேதி இரவு 8 மணிக்கு நெல்லையில் கிளம்பி 4ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையைவந்தடையும்.
தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சிவழியாக நெல்லைக்குச் செல்லும்.
More From
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications