அ.தி.மு.கவின் பழிவாங்கும் போக்கு .. கருணாநிதி புகார்
சென்னை:
அ.தி.மு.க அரசின் பழிவாங்கும் போக்கு குறித்தும், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்குறித்தும் 4ம் தேதி கூடும் தி.மு.க பொதுக்குழுவில் பேசப்படும் என்று முன்னாள் முதல்வரும், தி.மு.கதலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநநிதி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.கவினர் மீதுஅ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அ.தி.மு.க அரசின் இந்தப் பழிவாங்கும் போக்கு குறித்து 4-ம் தேதி கூடும் பொதுக்குழுவில் பேசப்படும்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலும், அதன் பிறகு வந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் என் மீது வழக்குத் தொடரமுயற்சித்தனர். ஆனால் அது பலனற்றுப் போனது. இப்போதும் சர்க்காரியா கமிஷன் முடிவுப்படி என் மீதுநடவடிக்கை எடுப்பேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுவும் பலனற்றுத்தான் போகும் என்றார் அவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications