தேர்வில் வினாத்தாளுக்கு பதில் விடைத்தாள்?
ஈரோடு:
பெரியார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரி முதலாமாண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்குவினாத்தாளுக்குப் பதிலாக விடைத்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் பெரியார் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை பொறியியல்பட்டப்படிப்பிற்கான தேர்வு நடந்தது.
இந்த தேர்வில், முதலாமாண்டு முதல் செமஸ்டரில் தோல்வியுற்ற மாணவர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர்.மாலையில் நடந்த இந்த அரியர்ஸ் தேர்வில் சில மாணவர்கள் மட்டுமே இருந்தனர்.
ஆசிரியர்கள் இவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்குவதற்கு பதிலாக விடைத் தாள்களை வழங்கினர். இதனைக்கண்ட மாணவர்கள், வினாவைக் காணாமல், விடைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இவர்கள் விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளது பற்றி தெரிவித்த பின்னர், ஆசிரியர்கள் அவசரமாக அவற்றைத்திரும்ப பெற்றுக் கொண்டு வினாத்தாள்களை வழங்கினர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications