கோவையில் நூற்பாலை உதிரிபாகங்கள் கண்காட்சி
கோவை:
நூற்பாலை உதிரிபாகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் நடத்தப்படும் டெக்ஸ்பேர்ஸ் 2001 என்ற கண்காட்சிகோவையில் நடக்கிறது.
கோவையில் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி அகில இந்திய அளவிலான டெக்ஸ்பேர்ஸ் என்ற கண்காட்சி நடக்கிறது.
இந்தக் கண்காட்சியில் நூற்பாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் அனைத்தும் இடம் பெறும். இது குறித்துதென்னிந்திய மில்கள் சங்கத் தலைவர் விஜய் வெங்கிடசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவில் நூற்பாலைகளின் உதிபாகங்கள் கண்காட்சி முதல் முறையாக கோயம்புத்தூரில் நடக்கிறது. இந்தக்கண்காட்சியில், உலக அளவிலான நூல் மில்களின் இயந்திரப் பாகங்கள் இடம் பெறும். இந்தியாவில் ஆண்டுக்குஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. தென்னிந்திய அளவில் மட்டும் இதன் மதிப்பு 500 கோடி ரூபாய்ஆகும்.
வெளிநாடுகளிலிருந்து 12 சதவீதம் இவ்வித உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. மின்சேமிப்புசாதனங்கள் உள்பட அனைத்துப் பொருட்களும் இக் கண்காட்சியில் இடம் பெறும். சுமார் 200 ஸ்டால்கள் இதில்இருக்கும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications