இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை
சென்னை:
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்பதற்காக தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என்றுமீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் சட்டசபையில் தெரிவித்தார்.
புதன்கிழமை சட்டசபையில் தமாகா எம்.எல்.ஏ.குமாரதாஸ் மீனவர்கள் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினார்.அவர் கூறுகையில், தற்போது தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றால் அவர்கள் உயிருடன் வீடுதிரும்புவார்களா என்ற அச்சப்பட வேண்டியிருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 39 மீனவர்கள் இலங்கைச் சிறையில் கடந்த 1 மாதத்துக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை மீட்க தேவையான முயற்சிகளில் அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், இலங்கை சிறையில் வாடும்தமிழக மீனவர்களை மீட்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
முதல்வரின் ஆலோசனைப்படி, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications