விஷ வாயு தாக்கி 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் இறந்தனர்.
சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கிணறு தூர் வாறும் பணி செவ்வாய்க்கிழமை நடந்தது.இந்தப் பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
முதல் தொழிலாளி உள்ளே இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஷ வாயு தாக்கியது. இதில் அவர்மயங்கி விழுந்து உயிருக்குப் போராடினார். இதையடுத்து இன்னொரு தொழிலாளி உள்ளே இறங்கி அவரைக்காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் விஷ வாயு தாக்கியது.
இதில் 2 தொழிலாளர்களும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications