இந்திய ஜவுளி ஏற்றுமதி அதிகரிப்பு
கோவை:
கடந்த 5 ஆண்டுகளில் ஜவுளி ஏற்றுமதி 12.5 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது என மத்திய அரசின் ஜவுளித்தொழில்நுட்ப செயலர் வெங்கடசாமி தெரிவித்தார்.
வெங்கடசாமி கோவை பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் வெங்கடாசலம் அப்பேரல் டெக்னாலஜி என்ற புதியபட்ட வகுப்பைத் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த பட்ட வகுப்பில் புதிய ஆடை வடிவமைப்புமற்றும் அதனை உருவாக்கும் முறைகள் குறித்த பாடம் இடம் பெறும்.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளிப் பொருட்களின் அளவு அதிகரித்து வருகிறது. இது1996ம் ஆண்டு 16 ஆயிரத்து 170 கோடியாக இருந்தது. தற்போது 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதுஆண்டுக்கு 12.5 சதவீத வளர்ச்சியாகும்.
திருப்பூரிலிருந்து இந்திய ஏற்றுமதியில் 14 சதவீதம் ஜவுளி ஏற்றுமதியாகிறது. பன்னாட்டு நிறுவனங்கள்இந்தியாவிற்கு வரும்போது இங்கு அவை புதிய போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே,இவற்றைச் சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications