நகை தகராறில் மனைவி கொலை ... கணவன் கைது
கோவை:
கம்மலால் ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொலை செய்தவரைப் போலீசார் கைதுசெய்தனர்.
தர்மபுரி மாவட்டம், ஊத்தாங்கரையைச் சேர்ந்தவர் கோவிந்தன் (46). இவர் கட்டடத்தொழிலாளியாக கோவையில் வேலை பார்த்து வந்தார். தன் இரண்டாவது மனைவிமொட்டையம்மாள் (40) மற்றும் முதல் மனைவியின் மகள் குப்பம்மாள் (20)ஆகியோருடன் இவர் கோவையில் தங்கியிருந்தார்.
ஒரு ஜோடிக் கம்மலை கோவிந்தன் வாங்கி வந்துள்ளார். அதனை மொட்டையம்மாள்வாங்கிப் போட்டுக் கொண்டார். இதைக் கண்ட கோவிந்தனின் மகள் குப்பம்மாள்,தனக்கு வேண்டும் என அடம் பிடித்துள்ளார். எனவே, அதை மொட்டையம்மாளிடம்இருந்து பிடிங்கி, தன் மகளிடம் கோவிந்தன் கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மொட்டையம்மாள், கோபித்துக் கொண்டு வேறு இடத்திற்குச்சென்றுள்ளார். அங்கு அவரைச் சமாதானப்படுத்த கோவிந்தன் முயன்றுள்ளார்.ஆனால், மொட்டையம்மாள் சமாதானம் அடையமால், தகராறு செய்துள்ளார்.
இதில் மொட்டையம்மாளைக் கீழே தள்ளி விட்டார் கோவிந்தன். தலையில் பலத்தகாயமடைந்த மொட்டையம்மாள் அதே இடத்தில் இறந்து போனார். இறந்து போனதைஅறிந்த கோவிந்தன், பக்கத்தில் இருந்த பள்ளி அருகே பிணத்தைப் போட்டு விட்டுத்தலைமறைவானார்.
பிணத்தைக் கைப்பற்றிய போலீசார், கோவிந்தனைத் தேடிச் சென்று கைது செய்தனர்.மேலும், அவர் மேல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications