வட தமிழகத்தில் அடை மழை
சென்னை:
சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில்பலத்த மழையும், காற்றும் அடித்து வருகிறது.
சென்னை நகரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி, இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழையால் நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால், பள்ளி செல்லும்மாணவி, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மிலாடி நிபி காரணமாக அலுவலகங்கள்விடுறை என்பதால் அலுவலகங்களுக்குச் செல்வோர் தப்பினர்.
நடந்து செல்வோர் மட்டுமல்லாது பஸ்களில் செல்வோரும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான சிட்டி பஸ்கள்ஓட்டை, உடைசலாக இருப்பதால் பஸ்களுக்குள் குற்றால நீர்வீழ்ச்சி போல மழைத் தண்ணீர் ஒழுகுகிறது.
இதனால் பஸ்சுக்குள் இருந்தாலும், வெளியில் மழையில் நினைந்து கொண்டு செல்வது போன்ற உணர்வேபயணிகளுக்கு ஏற்படுகிறது.
சென்னை மட்டுமல்லாது, வட மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழைமேலும் 2 நிாட்களுக்கு நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications