இன்னும் 10 நாட்களில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள்
சென்னை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்குத் தேவையான முயற்சிகள் நடந்துவருகிறது.
கடந்த மார்ச் மாதம் 27 ம் தேதி தொடங்கி எஸ்.எஸ்.எல்.சி.பரீட்சை ஏப்ரல் 9 ம் தேதி முடிவடைந்தது.
தமிழகத்தில் 7 லட்சத்து 73 ஆயிரத்து 366 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் தனியாக தேர்வுஎழுதியவர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 132 பேர்.
மாணவ-மாணவியரின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி முடிவடைந்து விட்டது. தற்போது மார்க்குகள் பாடம்வாரியாக கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்படுகிறது. தேர்வு பணித்துறை ஊழியர்கள் இந்த வேலையில்முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 16 ம் தேதி வெளியிடப்பட்டது.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவியர் கூடுதலாகத் தேர்வு எழுதியுள்ளனர்.ஜூன் மாதம் 16 ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications