மனைவியின் பிரிவால் தூக்கில் தொங்கிய பேராசிரியர்
சென்னை:
பிரிந்திருந்த மனைவி புது வீடு திறப்பு விழாவுக்கு வராததால், துக்கமடைந்த கணவன் புதிய வீட்டிலேயே தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (30). இவரது மனைவி ஸ்ரீதேவி (28).நரசிம்மன் வள்ளியம்மை என்ஜீனியரிங் கல்லூரியில் பேராசிரியராக இருந்து வந்தார்.
நரசிம்மனுக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில்நரசிம்மன் புது வீடு கட்டினார். இந்த வீட்டின் திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. புது வீடு திறப்பு விழாவுக்குமனைவி உள்பட உறவினர்களை அழைத்திருந்தார். ஆனால் ஸ்ரீதேவி கிரகப்பிரவேசத்திற்கு வரவில்லை.
இதனால், வீடு திறப்பு விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் மனைவி ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளனர்.அவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் நரசிம்மன் தவித்தார்.
தான் அழைப்பு அனுப்பியும்கூட மனைவி வரவில்லை என்பதால் அவர் மனவருத்தம் அடைந்தார். இதனால் புதுவீடு திறப்பு விழா அன்றே வீட்டிற்குள் சென்று தூக்குப் போட்டுக் கொண்டார். மயங்கிய நிலையில் அவரைமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.
கூடுவாஞ்சேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications