நாமக்கல் கவிஞர் குறித்த கருத்தரங்கு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
கவிஞர் ராமலிங்கத்தின் கவிச்சிறப்பு குறித்த இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு நாமக்கல்லில் இரண்டு நாட்கள்நடக்கிறது.
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை தமிழாய்வுப் பேரவை இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கை நடத்துகிறது. வரும்ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில் இந்தக் கருத்தரங்கு நாமக்கல்லில் நடக்கிறது.
இங்குள்ள தெற்கு மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூற்றாண்டு கலையரங்கில் கருத்தரங்கு துவங்குகிறது. இதில்,70க்கும் மேற்பட்ட தமிழ் ஆய்வாளர்கள் உலகெங்கிலிருந்தும் வந்து கலந்து கொள்கின்றனர்.
இந்த கருத்தரங்கில், பல தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. மேலும, ஆய்வரங்கம், கருத்தரங்கம்,கலை நகழ்ச்சிகள் என இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications