அசாம், மேகாலயாவில் நிலநடுக்கம்
கவுஹாத்தி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மேகாலயாவில் 3.9 என்ற ரிக்டர் அளவில்வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிலுள்ள பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர் சாகு கூறுகையில்,மேகாலயாவில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்துதகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றார்.
மேகாலயாவில் ஏற்பட்டது போல் அசாமிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் தலைநகர் கவுஹாத்தியில் வீடுகளில்இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி ஓடினர். அவர்களிடம் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பபயம் குடிகொண்டிருந்தது.
கவுஹாத்தியில் இன்ஜினியராகப் பணிபுரியம் அனில் நாத் கூறுகையில், நிலநடுக்கம் வியாழக்கிழமை பிற்பகல்ஏற்பட்டது. எங்களுக்கு உடனே குஜராத் பூகம்பம்தான் நினைவுக்கு வந்தது. உடனடியாக அலுவலகத்தை விட்டுவெளியேறி ஓடினோம் என்று பீதியுடன் கூறினார்.
முன்னதாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான 7 மாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படும்அபாயம் உள்ளது. இந்த மாநிலங்களில் 1897 ம் ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் 1,600 பேர்கொல்லப்பட்டனர்.
1950 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி அசாமில் 8.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,500 க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதே போல் கடந்த வருடம் ஜனவரி 26 ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 25, 000 க்கும் மேற்பட்டோர்கொல்லப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் நகர் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. கட்ச், அகமதாபாத்உள்பட பல மாவட்டங்கள் பூகம்பத்தால் தரைமட்டமானது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications